யாழ்.தேர்தல் மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாளது..! சஜித் பிறேமதாஸ முன்னிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.தேர்தல் மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாளது..! சஜித் பிறேமதாஸ முன்னிலை..

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 17961 வாக்குகளால் சஜித் பிறேமதாஸ முன்னிலையில் உள்ளார். 

இதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 1563 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 810 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு