யாழ்.கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலை..

யாழ்ப்பாணம்- கோப்பாய் தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்பிடி சஜித் பிறேமதாஸ 30835 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

அதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 1858 வாக்குகளை பெற்றுள்ளார். அதேபோல் ஆரியரத் ன திஸாநாயக்க 897 வாக்குகளை பெற்றுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு