யாழ்.சாவகச்சேரி தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சேரி தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

யாழ்.சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி சஜித் பிறேம தாஸ 28007 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

அதேபோல் கோட்டாபாய ராஜகச 1775 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் ஆரியரத்ன திஸாநாயக்க 656 வாக்குகளை பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு