யாழ்.வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி சஜித் பிறேமதாஸ 26238 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 

இதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 1728 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 717 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு