யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலை..

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி சஜித் பிறேமதாஸ 23773 வாக்குகளால் முன்னிலையில் உள்ளார். 

அதேபோல் 1688 வாக்குகளை கோட்டாபாய ராஜபக்ச பெற்றுள்ளார், அதேபோல் ஆரியரத்ன திஸாநாயக்க 585 வாக்குகளை பெற்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு