யாழ்ப்பாணம்- பருத்துறை தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- பருத்துறை தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

யாழ்ப்பாணம்- பருத்துறை  தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி சஜித் பிறேமதாஸ 19931 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளாா். 

அதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 1848 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 644 வாக்குகளையும் பெற்றிருக்கின்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு