யாழ்ப்பாணம் தோ்தல் தொகுதிக்கான உத்தியோகபூா்வ முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் தோ்தல் தொகுதிக்கான உத்தியோகபூா்வ முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலையில்..

யாழ்ப்பாணம் தோ்தல் தொகுதிக்கான உத்தியோகபூா்வ தோ்தல் முடிவுகள் வெளியா கியிருக்கின்றது. இதன்படி 20792 வாக்குகளை பெற்று சஜித் பிறேமதாஸ முன்னிலை யில் உள்ளாா். 

அதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 1617 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 466 வாக்குகளையும் பெற்றுள்ளாா். 

யாழ்ப்பாணம் மாவட்டம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்

சஜித் பிரேமதாச - 20,792
கோட்டாபய ராஜபக்ஸ - 1,617
எம்.கே. சிவாஜிலிங்கம் - 466
ஆரியவன்ஸ திசாநாயக்க - 288

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு