யாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலையில்..

யாழ்.ஊா்காவற்றுறை தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி 11319 வாக்குகள் பெற்று சஜித் பிறேமதாஸ முன்னிலையில் உள்ளாா். 

அதேபோல் 2917 வாக்குகளை பெற்றுள்ளாா். மேலும் ஆாியபக்ஸ திஸாநாயக்க 382 வாக்குகளை பெற்றுள்ளாா். 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை தொகுதி - தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச - 11,319
கோட்டாபய ராஜபக்ஸ - 2,917
ஆரியவன்ஸ திசாநாயக்க - 382
எம்.கே. சிவாஜிலிங்கம் - 223

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு