பதுளை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியானது..! கோட்டா முன்னிலையில்..

ஆசிரியர் - Admin
பதுளை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியானது..! கோட்டா முன்னிலையில்..

பதுளை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ - 21,772
சஜித் பிரேமதாச - 11,532
அனுரகுமார திசாநாயக்க - 2,046
மகேஷ் சேனாநாயக்க - 225

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு