நுவரெலியா மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானது..! கோட்டா முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
நுவரெலியா மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியானது..! கோட்டா முன்னிலையில்..

நுவரெலியா மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி கோட்டாபாய ராஜபக்ச 9151 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளாா். 

அதேபோல் சஜித் பிறேமதாஸ 7696 வாக்குகளையும், அனுரகுமார திஸாநாயக்க 638 வாக்குகளையும் பெற்றுள்ளாா். 

நுவரெலியா மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ - 9,151
சஜித் பிரேமதாச - 7,696
அனுரகுமார திசாநாயக்க - 638
மகேஷ் சேனாநாயக்க - 75

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு