கொழும்பு மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரம் வெளியானது..! கோட்டா முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
கொழும்பு மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரம் வெளியானது..! கோட்டா முன்னிலையில்..

கொழும்பு மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது. இதன்படி கோட்டபாய ராஜபக் ச 21717 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளாா். 

அதேபோல் சஜித் பிறேமதாஸ 8294 வாக்குகளையும், அனுரகுமார திஸாநாயக்க 2229 வாக்குகளையும் பெற்றுள்ளாா். 

கொழும்பு மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ - 21,717
சஜித் பிரேமதாச - 8,294
அனுரகுமார திசாநாயக்க - 2,229
மகேஷ் சேனாநாயக்க - 522

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு