மாத்தளை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு..! கோட்டா முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
மாத்தளை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு..! கோட்டா முன்னிலையில்..

மாத்தளை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது. இதன்படி கோட்டபாய ராஜபக்ச 13405 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளாா். 

அதேபோல் 6165 வாக்குகளை சஜித் பிறேமதாஸவும், 987 வாக்குகளை அனுரகுமார திஸாநாயக்கவும் பெற்றுள்ளனா். 

மாத்தளை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ - 13,405

சஜித் பிரேமதாச - 6,165

அனுரகுமார திசாநாயக்க - 987

மகேஷ் சேனாநாயக்க - 113

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு