திருகோணமலை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரம் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
திருகோணமலை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரம் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலையில்..

திருகோணமலை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரங்கள் வெளியாகியுள்ளது. இதன்படி சஜித் பிறேமதாஸ 7871 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளாா். 

அதேபோல் கோட்டாபாய ராஜபக்ச 5087 வாக்குகளையும், அனுரகுமார திஸாநாயக்க 601 வாக்குகளையும் பெற்றுள்ளனா். 

திருகோணமலை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

சஜித் பிரேமதாச - 7,871
கோட்டாபய ராஜபக்ஸ - 5,089
அனுரகுமார திசாநாயக்க - 610
ஹிஸ்புல்லா - 74
சிவாஜிலிங்கம் - 49

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு