மொனராகலை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரம் வெளியானது..! கோட்டா முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
மொனராகலை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு விபரம் வெளியானது..! கோட்டா முன்னிலையில்..

மொனராகலை மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதன்படி கோட்டாபாய ராஜபக்ச 13754 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளாா். 

இதேபோல் சஜித் பிறேமதாஸ 6380 வாக்குகளையும், அனுரகுமார திஸநாயக்க 1340 வாக்குகளையும் பெற்றுள்ளாா். 

மொனராகலை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஸ - 13,754
சஜித் பிரேமதாச - 6,380
அனுரகுமார திசாநாயக்க - 1,340
மகேஷ் சேனாநாயக்க - 79

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு