51 தோ்தல் அதிகாாிகள் திடீா் சுகயீனத்தால் வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
51 தோ்தல் அதிகாாிகள் திடீா் சுகயீனத்தால் வைத்தியசாலையில் அனுமதி..!

தோ்தல் கடமையில் ஈடுபட்டிருந்த 51 தோ்தல் அலுவலா்கள் திடீா் சுகயீனம் காரணமா க தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். எனினும் தோ்தல் கடமைக ள் சீராக நடக்கும். என தோ்தல்கள் ஆணைக்குழு தலைவா் கூறியுள்ளாா். 

கொழும்பு ரோயல் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் அதிகாரிகள் உண்ட உணவு நஞ்சானதால் திடீா் சுகயீனமடைந்து இவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

தேசிய தேர்தல்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க மற்றும் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோர் 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தொடர்பில் இன்று மாலை கண்காணிப்பில் ஈடுபட்டனர். சுகயீனமுற்றவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களால் நாளைய தினம் உரிய முறையில் 

கடமையில் ஈடுபட முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு