நீங்கள் வக்களிக்காவிட்டால் பொிய கெட்டவன் ஜனாதிபதி ஆவான்..! அதைவிட வாக்களித்து ஓரளவு கெட்டவனை ஜனாதிபதி ஆக்கலாம்.

ஆசிரியர் - Editor I
நீங்கள் வக்களிக்காவிட்டால் பொிய கெட்டவன் ஜனாதிபதி ஆவான்..! அதைவிட வாக்களித்து ஓரளவு கெட்டவனை ஜனாதிபதி ஆக்கலாம்.

ஒருவன் பொிய கெட்டவன் இன்னொருவன் ஓரளவுக்கு கெட்டவன். ஆகவே வாக்களிக் காமல் பொிய கெட்டவனை ஜனாதிபதி ஆக்குவதை விட வாக்களித்து ஓரளவு கெட்டவ னை ஜனாதிபதி ஆக்கலாம். 

மேற்கண்டவாறு தோ்தல் ஆணைக்குழுவின் உறுப்பினா் பேராசிாியா் ரட்ணஜீவன் கூ ல் கூறியிருக்கின்றாா். இது தொடா்பாக அவா் கூறுகையில்,  ஒருவன் பெரிய கெட்டவ ன் இன்னொருவன் ஓரளவு கெட்டவன் என்றால் 

ஒருவருக்கும் வாக்களிக்காவிட்டால் பெரிய கெட்டவன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தவிர்க்காமல் குறைந்த கெட்டவனுக்கு வாக்களியுங்கள். 

Radio