பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியே விஜய்யின் பிகில் படத்துக்கு செய்த விஷயம்!

ஆசிரியர் - Admin
பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியே விஜய்யின் பிகில் படத்துக்கு செய்த விஷயம்!

அட்லீ-விஜய் 3வது முறையாக இணைந்து ரசிகர்களுக்கு கொடுத்த படம் பிகில். அவர்களின் முந்தைய படமான தெறி, மெர்சல் அளவிற்கு இல்லை என்றாலும் இப்படம் ஒரு தனி கதைக்களத்தை கொண்டது. படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டையில் உள்ளது, முடிவு எப்படி இருக்கும் என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பு.

தற்போது பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை ஒரு இங்கிலீஷ் காரர் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது. அவர் யார் என்றால் SaaS startups என்ற நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அதிகாரியாம். அந்த அளவிற்கு ரீச் ஆகியுள்ள இப்பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் காரணம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Ads
Radio
×