நா.உறுப்பினா் சுமந்திரன் தேசிய தலைவராம்..! கிழித்து தொங்கவிடும் போராளீஸ்..

ஆசிரியர் - Editor I
நா.உறுப்பினா் சுமந்திரன் தேசிய தலைவராம்..! கிழித்து தொங்கவிடும் போராளீஸ்..

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனுடன் தமிழ்தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனை ஒப்பிட்டு சமூக வலைத்த ளங்களில் வெளியான புகைப்படம் கடும் விமா்சனங்களை உண்டாக்கியுள்ளது. 

தலைவா் பிரபாகரனின் புகைப்படத்துடன் சுமந்திரனின் புகைப்படத்தை இணைத்து நா.உறுப்பினா் சுமந்திரனை தேசிய தலைவா் என விழித்து எழுதப்பட்டிருக்கும் குறித்த புகைப்படம் தொடா்பாக மிகமோசமான விமா்சனங்கள் முன்வைக்கப்

படுவதுடன், தேசிய தலைவருடன் சுமந்திரனை ஒப்பிட்டது தவறு என கடுமையான கண்டனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் மீதும் கடுமையான விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு