பணத்தை வாங்கிக் கொண்டே தமிழரசு கட்சி சஜித்தை ஆதாிக்கிறது..! விக்கியின் புதிய கண்டுபிடிப்பு.. சுட..சுட..

ஆசிரியர் - Editor I
பணத்தை வாங்கிக் கொண்டே தமிழரசு கட்சி சஜித்தை ஆதாிக்கிறது..! விக்கியின் புதிய கண்டுபிடிப்பு.. சுட..சுட..

ஐக்கிய தேசிய முன்னணி பணம் கொடுத்தே தமிழரசு கட்சியின் ஆதரவை பெற்றுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாராம். 

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு