ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவின் பாாியாா் வடக்கு விஜயம்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவின் பாாியாா் வடக்கு விஜயம்..!

வடமாகாணத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவின் பாாியா் மன்னாா் மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா். 

இதன்போது கொழும்பு மாநகர முதல்வா் ரோசி சேனநாயக்கா, கல்வி அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு