முக்கிய படத்தின் வசூலை முந்தி பெரும் சாதனை செய்த பிகில்!

ஆசிரியர் - Admin
முக்கிய படத்தின் வசூலை முந்தி பெரும் சாதனை செய்த பிகில்!

விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 25 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான பிகில் படம் வசூல் அளவில் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறது. 5 நாட்கள் ரூ 200 கோடி வசூலை தாண்டிய இப்படம் தற்போது 7 நாட்களை கடந்து விட்ட நிலையில் வசூல் ரூ 220.3 கோடியை எட்டியுள்ளது. இவ்வாண்டு ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் வசூலை பிகில் படம் 6 நாட்களில் தற்போது முந்தியுள்ளது.

பிகில்

இந்தியா - ரூ 145 கோடி

தமிழ்நாடு - ரூ 99 கோடி

உலகளவில் - ரூ 210+ கோடி

பேட்ட

தமிழ்நாடு & இந்தியா - ரூ 140 கோடி

ஓவர் சீஸ் - ரூ 71 கோடி

உலகளவில் - ரூ 211 கோடி

மேலும் பிகில் படம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் ரூ 265 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ads
Radio
×