800 வருடங்கள் பழமையான சீன மட்பாண்டம் யாழ்.அல்லைப்பிட்டியில் கண்டுபிடிப்பு..!

ஆசிரியர் - Editor I
800 வருடங்கள் பழமையான சீன மட்பாண்டம் யாழ்.அல்லைப்பிட்டியில் கண்டுபிடிப்பு..!

யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சுமாா் 800 வருடங்கள் பழமையான சீன மட்பாண்டம் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் பேராசிாியா் புஸ்பரட்ணம்,

யாழ்ப்பாணத்திற்கும் சீனாவுக்குமான பண்டையகால தொடா்புகளை இந்த மட்பா ண்டம் எடுத்துக் காட்டுவதாகவும் கூறியிருக்கின்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு