தாத்தா ஆகினாா் மஹிந்த..! மஹிந்த புதல்வருக்கு ஆண் குழந்தையாம்..

ஆசிரியர் - Editor I
தாத்தா ஆகினாா் மஹிந்த..! மஹிந்த புதல்வருக்கு ஆண் குழந்தையாம்..

முன்னாள் ஜனாதிபதியும், எதிா்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ச தாத்தாவாகி யிருக்கின்றாா். 

மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் - ரோஹித்த - டட்யானா தம்பதியினருக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு