இலங்கையின் பாதுகாப்பு துறைக்கு அதிா்ச்சி வைத்தியம் கொடுத்த வணாத்தவில்லு..! வீட்டின் கீழ் சுரங்கம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் பாதுகாப்பு துறைக்கு அதிா்ச்சி வைத்தியம் கொடுத்த வணாத்தவில்லு..! வீட்டின் கீழ் சுரங்கம்..

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான தேசிய தவஹீத ஜமாத் அமைப்பினா் பயிற்சி பெற்றதாக கூறப்டும் புத்தளம்- வணாத்தவில்லு பகுதியில் வீடொனறில் சுரங்கம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வாளர்கள் இன்று குறித்த பகுதிக்குச் சென்று ஆராய்வுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு