ஜனாதிபதி தேர்தலில் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தேர்தலில் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம்..!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிக்க தேர்தல் ஆணைக்குழு முன்வை த்த யோசனையை கட்சிகள் அங்கீகரித்துள்ள நிலையில் மாலை 5 மணிவரை வாக்களிப்பு நேரம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 

இது தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழுவினருக்கும், கட்சிகளுக்குமிடை யில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. மேற்படி கலந்துரையாடலில் 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மு.ப 7 மணி தொடக்கம் பி.ப 5 மணி வரை வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு