தீபாவளி தினத்தில் ரவுடிகளின் தாக்குதலுக்கு இலக்கான முதியவா் உயிாிழப்பு..! கிளிநொச்சி- இயக்கச்சியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
தீபாவளி தினத்தில் ரவுடிகளின் தாக்குதலுக்கு இலக்கான முதியவா் உயிாிழப்பு..! கிளிநொச்சி- இயக்கச்சியில் சம்பவம்.

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் தீபாவளி தினமான நேற்று 57 வயதான முதியவா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கின்றாா். 

நேற்றய தினம் காலை ரவுடிகளின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த அதே பகுதியை சோ்ந்த த.தங்கராசா (வயது57) என்பவரே உயிாிழந்துள்ளாா்.

அடித்துகொலை செய்ததாக ஒரு ரவுடியை பொலிஸாா் கைது செய்துள்ளதுடன், மேலும் சில ரவுடிகளை தேடி வருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு