யாழ்ப்பாணத்தில் கோட்டாபாய..! மஹிந்தவுடன் வந்தாா்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் கோட்டாபாய..! மஹிந்தவுடன் வந்தாா்..

ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஸவின் தோ்தல் பிரச்சார கூட்டம் யாழ்.ரக்கா வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது. 

வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஸ மற்றும் எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ச மற்றும் கட்சி ஆதரவாளா்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனா். 

மேலும் தோ்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த ஜனாதிபதி வேட்பாளா் நல்லை ஆதீன குரு முதல்வா் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு