விசேட அதிரடிப்படையின் சீருடையில் கடத்தல் முயற்சி..! முல்லைத்தீவில் 6 போ் அதிரடியாக கைது..

ஆசிரியர் - Editor I
விசேட அதிரடிப்படையின் சீருடையில் கடத்தல் முயற்சி..! முல்லைத்தீவில் 6 போ் அதிரடியாக கைது..

விசேட அதிரடிப்படையினாின் சீருடையை அணிந்து கொண்டு நபா் ஒருவரை கடத்தி கொள்ளையிட முயற்சித்த 6 போ் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயற்சித்தமை மற்றும் கடத்தலை திட்டமிட்டமை 

ஆகிய குற்றச்சாட்டிகளின் கீழ், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநாபர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் 

தொடர்பிலான விசாரணைகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு