நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய சுற்றாடலில் இன்று அதிகாலை மினி சூறாவளி..! பாாிய சேதம் என தகவல்..

ஆசிரியர் - Editor I
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய சுற்றாடலில் இன்று அதிகாலை மினி சூறாவளி..! பாாிய சேதம் என தகவல்..

யாழ்.நயினாதீவில் இன்று அதிகாலை மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நி லையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது. 

துறைமுகத்திலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், 

ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி வீசப்பட்டி ருப்பதுடன், ஆலய வாசலில் அமைக்கப்பட்டுள்ள 

சிறு கடைகளும் காற்றினால் துாக்கி வீசப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் எவருக் கும் பாதிப்பு ஏற்படவில்லை. என தொிவிக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு