புதிய இயந்திரம் வந்து சோ்ந்தது..! சிறுவன் மயக்கநிலையில் இருப்பதாக நம்பிக்கை..

ஆசிரியர் - Editor I
புதிய இயந்திரம் வந்து சோ்ந்தது..! சிறுவன் மயக்கநிலையில் இருப்பதாக நம்பிக்கை..

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை் சுா்ஜித்தனை மீட்கும் பணி 48 மணி நேரத்தை கடந்தும் நடந்து வருகிறது. புதிய இயந்திரம் துளையிடும் பணியை ஆரம்பிக்கவுள்ளது.

மீட்பு பணி குறித்து திருச்சி கலெக்டர் சிவராசு கூறுகையில், தெர்மா கேமராவின் மூலம் பார்க்கும் போது, குழந்தை மயக்கநிலையில் தான் இருந்துள்ளான். உடலில் இருக்கும் வெப்பநிலையை வைத்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். 

குழந்தையை மீட்ட பின் தான் தற்போதைய நிலை தெரியும். இதயத்துடிப்பு 20 இருந்தாலே காப்பாற்றி விடலாம். பாறைகளால் தோண்டும் பணி தாமதமாகிறது. தற்போது 2 ஆவதாக கொண்டுவரப்பட்டுள்ள 

அதிநவீன கருவி பயன்படுத்தப்படவுள்ளது இதற்கான பொருத்து வேலை இடம்பெறுகின்றன. இதனால் அதிர்வு குறைவாக தான் இருக்கும். தற்போது 82 அடியில் சிக்கி இருக்கும் சுஜித்தை, 

110 அடியில் குழி தோண்டி, சுரங்கம் அமைத்து மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு