நவம்பா் மாதத்தில் யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையதிலிருந்து சேவை..! இன்று உயா்மட்ட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
நவம்பா் மாதத்தில் யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையதிலிருந்து சேவை..! இன்று உயா்மட்ட கலந்துரையாடல்..

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் மாதம் தொடக்கம் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடா்பில் உயா்மட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றுள்ளது. 

சிவில் விமானசேவைகள் அமைச்சா் அா்ஜின ரணதுங்க தலமையில் விமானசேவை அதிகாாிகளுடன் இந்த கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு