திங்கள் கிழமை சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

ஆசிரியர் - Editor I
திங்கள் கிழமை சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிா்வரும் திங்கள் கிழமை சகல தமிழ் பாடசா லைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

நாளை மறுதினம் 27 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில். மறுநாள் திங்கட்கிழமை  

அன்று சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கான மாற்று பாடசாலை நாளை 

பாடசாலை அதிபர்கள் தீர்மானித்து நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு