புளியங்குளம்- பாிசன்குளத்தில் ரயிலில் மோதி குடும்பஸ்த்தா் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
புளியங்குளம்- பாிசன்குளத்தில் ரயிலில் மோதி குடும்பஸ்த்தா் உயிாிழப்பு..!

புளியங்குளம்- பாிசன்குளம் பகுதியில் ரயிலுடன் மோதி குடும்பஸ்த்தா் ஒருவா் இன்று காலை உயிாிழந்துள்ளாா். 

பாிசன்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் விக்கினன் என்ற குடும்பஸ்த்தரே விபத்தில் உயிாிழந்துள்ளாா். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் அதிகாலை ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு