SuperTopAds

வங்க கடலில் இலங்கைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை..! வலுவடைந்தால் வடகிழக்கு மாகாணங்களுக்கு கடும் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
வங்க கடலில் இலங்கைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை..! வலுவடைந்தால் வடகிழக்கு மாகாணங்களுக்கு கடும் பாதிப்பு..

தென்மேற்கு வங்ககடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி யிருக்கும் நிலையில் அது வலுவடையலாம் என எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் பல பாகங்களில் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், மேற்படி தாழமுக்கம் வலுப்பெற்றால், 

அது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.