நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதிய டிப்பா்..! ஒருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதிய டிப்பா்..! ஒருவா் படுகாயம்..

புளியங்குளம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மற்றொரு கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு