51 மில்லின் செலவில் யாழ்.மாவட்டத்தில் 343 வீதிகள் புனரமைப்பு..!

ஆசிரியர் - Editor
51 மில்லின் செலவில் யாழ்.மாவட்டத்தில் 343 வீதிகள் புனரமைப்பு..!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் ஊடாக யாழ்.மாவட்டத்தில் 51 மில்லியன் ரூபாய் செலவில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்திலுள்ள 343 வீதிகளின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய 1034.18 கிலோமீட்டர் வீதி முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Radio
×