கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

முல்லைத்தீவில் யானை கூட்டத்துடன் மோதி விரட்டியடித்த இராணுவத்தினா்..! குடிமனைகளுக்கு தொடா் பாதுகாப்பு..

ஆசிரியர் - Editor
முல்லைத்தீவில் யானை கூட்டத்துடன் மோதி விரட்டியடித்த இராணுவத்தினா்..! குடிமனைகளுக்கு தொடா் பாதுகாப்பு..

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் கிராமத்திற்குள் இன்று அதிகாலை யானை கூட்டம் ஒன்று புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், குடிமனைகளுக்குள்ளும் புகுந்துள்ளது. 

இந்நிலையில், குறித்த யானைகூட்டத்தை அங்கிருந்து பெருங்காட்டு பகுதிக்கு விரட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக குறித்த பகுதிக்குள் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் யானை வேலிகளை அமைத்துத் தரவேண்டும் என 

ம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio
×