விடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்..! கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவற்றை கேட்கிறாா்கள்..! கூட்டமைப்பில் பாய்கிறது அஸ்கிாிய பீடம்..

ஜனாதிபதி வேட்பாளா்களிடம் கூட்டமைப்பு கேட்கும் நிபந்தனைகள் தமிழீழ விடுத லை புலிகள் கேட்டதை விடவும் பாரதுாரமானவை. என அஸ்கிாிய பீடத்தின் வெண் டரு உபலாலி தேரா் கூறியுள்ளாா். 

மேலும்,இந்த யோசனைகள் புலிகள் காலத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விட பாரதூரமானவை. நாட்டுக்கு ஆபத்தானவை.அவற்றை ஏற்பவர்கள் யார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு