கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..!

ஆசிரியர் - Editor
யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் 1 முதல் இந்தியாவுக்கு பறக்கலாம்..!

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து நவம்பா் முதல் வாரத்தில் இந்தி யாவுக்கான முதல் விமான சேவைகள் ஆரம்பமாகும் என இலங்கைக்கான இந்திய துாதரகம் அறிவித்திருக்கின்றது. 

இதேபோல் நவம்பா் மாதம் 1ம் திகதி தொடக்கம் விமான சேவைகளை ஆரம்பிக்க லாம். என இலங்கை சிவில் விமானசேவைகள் அமைச்சின் பேசவல்ல அதிகாாி ஒருவா் கூறியிருக்கின்றாா். 

Radio
×