கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..!

ஆசிரியர் - Editor
இலங்கைக்கான ஜப்பான் துாதுவா் கிளிநொச்சிக்கு விஜயம்..!

ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான துாதுவா் கிளிநொச்சிக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளாா். 

கிளிநொச்சி அறிவியல்நகா் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் பணிகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை அவர் மேற்கொண்டிருந்தார். 

ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Akira Sugiyama குறித்த கட்டட பணிகளை பார்வையிட்டதை தொடர்ந்து 

பல்கலைக்கழக சமூகத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.


Radio
×