யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது எயா் இந்தியன் அலையன்ஸ் விமானம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது எயா் இந்தியன் அலையன்ஸ் விமானம்..!

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப அதிகாாிகள் குழு வுடன் எயா் இந்தியா அலைன்ஸ் விமானம் தரையிறங்கியிருக்கின்றது. 

அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து வருகின்றனர்.

இதேவேளை 17 ஆம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு