யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலைய பெயா் பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம்..!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் (பலாலி) இதன் நுழைவாயில் வீதி entrance road காப்பெற் இடும் பணி இடம்பெற்று வருகிறது.
இரட்டை வழி பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த நுழைவாயிலானது கட்டுவன் மயிலிட்டி வீதியில் மயிலிட்டி வடக்கில் அமைகின்றது.
அத்துடன் விமான நிலைய நுழைவாயிலில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் தமிழில் முதல் மொழியாக இடம்பெற்றுள்ளது. இதேவேளை சீமெந்தில் அமைக்கப்பட்ட நுழைவாயில் வளைவின்
கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுவருகிறது.
நன்றி- நிருஜன்