SuperTopAds

உறவினா் வீட்டுக்கு சென்ற சிறுமி கால்வாயில் தவறி விழுந்து உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
உறவினா் வீட்டுக்கு சென்ற சிறுமி கால்வாயில் தவறி விழுந்து உயிாிழப்பு..!

பொலனறுவை- வெலகந்த பகுதியில் 12 வயது சிறுமி ஒருவா் கால்வாய்க்குள் தவறி விழுந்து நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். 

குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்த வேளையிலேயே குறித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரழந்த சிறுமி அம்பலாங்கொடை-பெரகம பிரதேசத்தில் வசித்து வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.