கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து..! இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு.

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து..! இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு.

யாழ்.அச்சுவேலி- தோப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் புத்துாா்- நவக்கிாி பகுதியை சோ்ந்த நிரோஜன் என்ற இளைஞனே உயிாிழந்துள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு