வடமேல் மாகாண ஆளுநா் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
வடமேல் மாகாண ஆளுநா் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு..

வடமாகாணத்திற்கு வருகை தந்திருக்கும் வடமேல் மாகாண ஆளுநா் பேசல ஜயரத்ன வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனை சம்பிரதாயபூா்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். 

இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு