இரணைதீவில் மக்களை படம் பிடித்து அச்சுறுத்திய கடற்படை சிப்பாய்க்கு நடந்த கதி..!
கிளிநொச்சி- இரணைதீவில் மக்களுடைய நலன்களுக்காக நடத்தப்பட்ட நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்த கடற்படை சிப்பாய் ஒருவரை மனித உாிமைகள் ஆணைக்குழு வெளியேற்றியுள்ளது.
மனித உாிமைகள் ஆணைக்குழு ஒழுங்கமைப்பில் இரணைதீவில் பாாிய நடமாடும் சேவை ஒன்று நடாத்தப்பட்டது. இதன்போது கடற்படை சிப்பாய் ஒருவரினால் மக்கள் படம்பிடிக்கப்பட்டினா்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் கனகராஜா குறித்த உத்தியுாகத்தரை அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தார்.
அதன் பின்னர் குறித்த பகுதியைவிட்டு குறித்த சிப்பாய் வெளியேற்றப்பட்டாா்.