மகேஷ் சேனநாயக்கவின் உயிருக்கு ஆபத்தாம்..!

ஆசிரியர் - Editor I
மகேஷ் சேனநாயக்கவின் உயிருக்கு ஆபத்தாம்..!

தன்னடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கான பாதுகாப்பை வழங்குமாறுகோாி முன்னாள் இரா ணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தோ்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளாா். 

இன்றைய தினமே அந்த முறைப்பாட்டை வழங்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு