சிவாஜிலிங்கம், அனந்திக்கு பொலிஸ் பாதுகாப்பாம்..!

ஆசிரியர் - Editor
சிவாஜிலிங்கம், அனந்திக்கு பொலிஸ் பாதுகாப்பாம்..!

ஜனாதிபதி வேட்பாளா் சிவாஜிலிங்கத்திற்கும், அனந்தி சசிதரனுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு தோ் தல் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய பொலிஸாருக்கு அறிவிறுத்தல் வழங்கியுள்ளாா். 

ஈஸ்டர் தாக்குதல் பூஜித், ஹேமசிறியின் பிணை நீக்கம் – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடிசிவாஜி, அனந்திக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தல்,

பதவியேற்று 24 மணிநேரத்தில் அபிவிருத்திகள் – சஜித்சு.க தலைமையில் மாற்றம்அனுராதபுரத்தில் இன்று கோத்தா பரப்புரைஅனந்தி சசிதரனுக்கும் தனக்கும் அச்சுறுத்தல் உள்ளதால் 

பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதனடிப்படையிலேயே அவர்கள் இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு, தேர்தலுக்கு பொறுப்பான 

பொலிஸ் பிரிவின் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதுதொடர்பில் வல்வெட்டித்துறை மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையங்களுக்கு 

உரிய அறிவுறுத்தல் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இன்று அல்லது நாளை வழங்கப்படும் என்று அறிய முடிகிறது.

Radio
×