கொழும்பில் துப்பாக்கி சூடு..! காயமடைந்தவா் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor
கொழும்பில் துப்பாக்கி சூடு..! காயமடைந்தவா் உயிாிழப்பு..

கொழும்பு- யம்பட்டா வீதியில் இன்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளாா்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 24 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Radio
×