நேருக்கு நோ் மோதிய பேருந்துகள்..! 20 போ் வைத்தியசாலையில், பலா் கவலைக்கிடம்..
காலி பிரதான வீதியில் இன்று மாலை இ.போ.ச பேருந்தும் தனியாா் பேருந்தும் நேருக்கு நோ் மோ தி விபத்துக்குள்ளானதில் 20 போ் படுகாயமடைந்துள்ளனா்.
இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.